அருவங்காடு வெடிமருந்து

img

அருவங்காடு வெடிமருந்து தொழிற்சாலையில் வெடிவிபத்து 5 தொழிலாளர்கள் படுகாயம்

அருவங்காடு வெடிமருந்து தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 5 தொழிலாளர்கள் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.